ராலிகோல்டு ஒரு பயோ உரத்தை விட மேலானது, உங்கள் பயிர்களை வளர்க்க போகும் சாம்பியன் சக்திவாய்ந்த இயற்கை மூலப்பொருளான மைகோரைசா நிரம்பிய, ராலிகோல்டு வளர்ச்சியின் பாதுகாவலராக செயல்படுகிறது.
மைகோரைசா மண்ணின் மறைந்திருக்கும் பொக்கிஷங்களைத் திறந்து, உங்கள் பயிர்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக அணுக உதவுகிறது, இதனால் வலுவான மற்றும் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி. சிறப்பாக இருக்கும்.
உங்கள் பயிரின் ஊட்டச்சத்து மற்றும் நீர் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம், அனைத்து காரணிகளுக்கும் எதிராக, செழித்து வளர, சுற்றுச்சூழல் (அபயோடிக்) மற்றும் உயிரியல் (பயோடிக்) அழுத்தத்தைத் தாங்குவதற்கு ராலிகோல்டு பயிர்களுக்கு உதவுகிறது.
ராலிகோல்ட் GR க்கான பயிர் வகை வாரியான பரிந்துரை:
பயிர் | பயன்படுத்தும் நேரம் | விலை ஏக்கர் வீதம் (கிலோ/ஏக்கர்) |
நெல் | நடவுக்கு பின்:10 to 15 DAT நேரடி தெளிப்பு DSR: 20 to 25 DAS |
4 |
தக்காளி, மிளகாய், உருளை, பருத்தி, சோளம், கோதுமை, வெங்காயம், பூண்டு, சோயா மற்றும் எண்ணெய் வித்து & பருப்புகள் மற்றும் மற்ற காய்கறிகள் | நடவுக்கு முன் அல்லது விதைக்கும் முன்பு | 4 |
கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை (குழிகள்) | இறுதி நில தயாரித்தல் | 8 |
திராட்சை. மாதுளை, பாக்கு, எலுமிச்சை | ஆர்கானிக் உரத்துடன் | 8 |
ஆப்பிள் | பிப்./மார். | 8 |
ராலிகோல்டு் SP க்கான பயிர் வகை வாரியான பரிந்துரை:
பயன்படுத்தும் முறை | பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் | அளவு | தெளிப்பு/பயன்படுத்தும் நேரம் |
விதை பக்குவப்படுத்தல் | பருத்தி | கிலோவுக்கு 10 கிராம் வீதம் | விதைக்கும் முன் |
நாற்று நடுதல் | காய்கறிகள் (தக்காளி, மிளகாய், குடை மிளகாய், கத்திரிக்காய், முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவை.,) நெல் | ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5-10 கிராம் வீதம் | நடவுக்கு முன் |
நனைத்தல் | காய்கறிகள் (தக்காளி, மிளகாய், குடை மிளகாய், கத்திரிக்காய், முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவை.,) வெள்ளரிகள் (தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, சுரைக்காய் போன்றவை) |
ஏக்கருக்கு 150 கிராம் வீதம் | பூ விடும் முன்/தேவை அடிப்படையில் |
சொட்டு நீர்ப் பாசனம் | திராட்சை | ஏக்கருக்கு 150 கிராம் வீதம் | முதல் தெளிப்பு கத்தரிப்புக்கு 10-15 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தெளிப்பு கத்தரிப்புக்கு 50-60 நாட்களுக்குப் பிறகு |
சொட்டு நீர்ப் பாசனம் | மாதுளை | ஏக்கருக்கு 150 கிராம் வீதம் | முதல் தெளிப்பு முதல் நீர் பாசனத்திற்கு10-15 நாட்களுக்குப் பிறகு முதல் தெளிப்பு முதல் நீர் பாசனத்திற்கு 50-60 நாட்களுக்குப் பிறகு |
வாழை | ஏக்கருக்கு 200 கிராம் வீதம் | முதலாம் தெளிப்பு இடம்மாற்றிய 10-15 நாட்களுக்கு பிறகு இரண்டாம் தெளிப்பு இடம்மாற்றிய 90-95 நாட்களுக்குப் பிறகு |
|
தக்காளி | ஏக்கருக்கு 150 கிராம் வீதம் | முதலாம் தெளிப்பு இடம்மாற்றிய 10-15 நாட்களுக்கு பிறகு இரண்டாம் தெளிப்பு இடம்மாற்றிய 50-60 நாட்களுக்குப் பிறகு |
|
சொட்டு நீர்ப் பாசனம் | தர்பூசணி/முலாம்பழம் | ஏக்கருக்கு 100 கிராம் வீதம் | முதலாம் தெளிப்பு விதைத்த 10-15 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தெளிப்பு விதைத்த 35-40 நாட்களுக்குப் பிறகு |
கரும்பு | ஏக்கருக்கு 150-200 கிராம் வீதம் | முதலாம் தெளிப்பு நட்ட 10-15 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தெளிப்பு நட்ட 50-60 நாட்களுக்குப் பிறகு |
|
ஃபோலியார் ஸ்ப்ரே | மிளகாய், குடைமிளகாய், கத்தரிக்காய் | ஏக்கருக்கு 100 கிராம் வீதம் | இடம் மாற்றிய 40-45 நாட்களுக்குப் பிறகு |
ஃபோலியார் ஸ்ப்ரே | சுரைக்காய் | ஏக்கருக்கு 100 கிராம் வீதம் | விதைத்த 30-35 நாட்களுக்குப் பிறகு |
ஜியோகிரீனும் ராலிகோல்டும், சேர்ந்து, உங்கள் பண்ணையின் உண்மையான திறனை வெளிக்கொணரும் திறவுகோல்.
ஜியோகிரீன் உங்கள் மண்ணை வளப்படுத்துகிறது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சரியான அடித்தளத்தை வழங்குகிறது
ராலிகோல்டு சிறந்த வேர்விடும் மற்றும் பயிர் வளர்ச்சியை தூண்டுகிறது, இது பல நன்மைகளுக்கு வழிவகுக்கிறது:
அன்பானவிவசாயிகளே, புதுமைமற்றும்நிலைத்தன்மையைஏற்றுக் கொள்ளுங்கள். ஜியோகிரீன் மற்றும் ராலிகோல்டு உங்கள் மண் மற்றும் வேர்களின் பாதுகாவலர்கள், ஏராளமான விளைச்சலுக்கும் பசுமையான எதிர்காலத்திற்கும் வழி வகுக்கிறது
பசுமையான நாளை வளர்ப்பதில் எங்களுடன் சேருங்கள் நம்மைத் தாங்கி நிற்கும் நிலத்தை வளர்ப்போம், வரும் தலைமுறைக்கு வளமான விதைகளை விதைப்போம்.
உங்கள் மண்ணை வளப்படுத்துங்கள் உங்கள் வேர்களை உயர்த்துங்கள் ஜியோகிரீன் மற்றும் ராலிகோல்டுடன் செழிக்கவும்